தமிழ்நாடு

உழக்குடியில் கிடைத்த பழங்கால பொருட்கள் : அகழ்வாராய்ச்சி நடத்த கிராம மக்கள் கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டம், உழக்குடி என்ற கிராமத்தில் பழங்கால மண்பாண்ட பொருட்கள் கிடைத்துள்ளது.

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்டம், உழக்குடி என்ற கிராமத்தில் பழங்கால மண்பாண்ட பொருட்கள் கிடைத்துள்ளது. இதனை ஆய்வு செய்த தொல்லியல் துறை அதிகாரி ஒருவர், அனைத்தும் பழங்கால பொருட்கள் என்பதை உறுதி செய்தார், இதனால், உழக்குடியில் அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ள வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்