தமிழ்நாடு

Thoothukudi | Accident | நேருக்கு நேர் மோதிய பைக், வேன் | துடிதுடித்து பலியான 2 குழந்தைகள்

நேருக்கு நேர் மோதிய பைக், வேன் | துடிதுடித்து பலியான 2 குழந்தைகள்

thanthitv

தூத்துக்குடி மாவட்டம் வைப்பாரில் பைக்கும், சுற்றுலா சென்ற வேனும் நேருக்கு நேர் மோதியதில் பைக்கில் சென்ற இரண்டு குழந்தைகள் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.. உயிரிழந்த ஐந்து பேரின் உடலை மீட்ட குளத்தூர் காவல் நிலைய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்... மேலும் விபத்தை ஏற்படுத்திய சுற்றுலா வேன் ஓட்டுநரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

EPS | Erode | ``அவங்க கூட்டணில புகைய ஆரம்பித்துவிட்டது..'' | கூட்டத்தை நோக்கி கேட்ட ஈபிஎஸ்

Breaking | CM Stalin | "ரத்து செய்ய வேண்டும்.." | பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

Breaking | India | Pakistan | T20 | இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் கைகுலுக்கவில்லை

T20 World Cup | India vs Pakistan இன்று பலப்பரீட்சை - கொழும்பு மைதானத்தை அதிரவிட்ட ரசிகர்கள்

Voter List | ``23ம் தேதி’’ - அறிவிப்பை வெளியிட்டார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி