தமிழ்நாடு

ஊட்டி சுதந்திர தின விழா... பாரம்பரிய நடனமாடி அசத்திய தோடர்கள்

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் உதகையில் நடந்த சுதந்திர தின விழாவில், தோடர் பழங்குடியின மக்கள், பாரம்பரிய நடனமாடி கொண்டாடினர். அனைவரும் வந்தே மாதரம் சொல்வோம் என, பாடல் பாடி ஆடினர். இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் உட்பட உயர் அதிகாரிகள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்

CM Vijay | Independence Day | ஜீப்பில் ஏறி மாஸ் காட்டிய CM விஜய்..அதிர்ந்த கோட்டை கொத்தளம்

BREAKING || CM Vijay | மாஸ் என்ட்ரி கொடுத்த CM விஜய் - கோட்டையில் கால் வைத்த அந்த நொடி Goosebumps

BREAKING || "அசைக்க முடியா சக்தியாக இந்தியா" - உலக நாடுகளை திரும்ப வைத்த PM மோடியின் மெசேஜ்

Independence Day | "முதல்முறையாக செங்கோட்டையில் வந்தே மாதரம்" பெருமிதத்தோடு PM மோடி சொன்ன வார்த்தை

Breaking | Crime | பள்ளியில் மாணவிகள் மது அருந்திய விவகாரம் | தட்டி தூக்கிய போலீசார்