தமிழ்நாடு

திசையன்விளை : சுடலை ஆண்டவர் கோயில் கொடை விழா

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள சுடலை ஆண்டவர் கோயிலில் கடந்த 19 ந்தேதி தொடங்கி கொடை விழா நடைபெற்றது.

தந்தி டிவி
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள சுடலை ஆண்டவர் கோயிலில் கடந்த 19 ந்தேதி தொடங்கி கொடை விழா நடைபெற்றது. நிறைவு நாளான்று மஞ்சள் பெட்டி ஊர்வலம் நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கொடை விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்