தமிழ்நாடு

நிபா வைரஸை கண்டு அஞ்சுவதற்கு இது தான் காரணம்!

நிபா வைரஸை கண்டு அஞ்சுவதற்கு இது தான் காரணம்!

தந்தி டிவி

நிபா வைரஸை கண்டு அஞ்சுவதற்கு இது தான் காரணம்!

2. நிபா வைரஸ் - பெயர் காரணம் என்ன?

மலேசியாவில் உள்ள இடம் 'நிபா'

இங்கு தான் முதல் தொற்று கண்டறியப்பட்டது (1998ல்)

3. நிபா பரவல்

வ‌வ்வால்கள் - பன்றிகள் - மனிதன் - மனிதர்கள்

4.1998 - 99 ல் மலேசியாவில் என்ன நடந்த‌து?

பன்றிகள் பண்ணையில் வேலை செய்பவருக்கு தொற்று

பன்றிகளை விற்றதால் தொற்று பரவியது. 100 பேர் பலி

5. தொற்றை கட்டுப்படுத்த மலேசிய அரசு என்ன செய்த‌து?

சுமார் 10 லட்சம் பன்றிகள் கொல்லப்பட்டன

6. நோயின் அறிகுறிகள் என்ன?

கொரோனா அறிகுறிகள் போலவே, இருமல், மூச்சுத்திணறல், காய்ச்சல், தலைவலி

7. நோய் பாதிப்புகள் என்ன?

-மூளை வீக்கம்

-கோமா நிலை

-மயக்கம், குழப்பம்

8. நோய் பாதித்த 2 பேரில் ஒருவர் உயிரிழப்பு

9. சிகிச்சை?

-தடுப்பூசி இல்லை

-மருந்து இல்லை

-அறிகுறிகளுக்கு மட்டுமே சிகிச்சை

10.முன்னெச்சரிக்கை

வ‌வ்வால் சாப்பிட்ட பழங்களை உண்ண வேண்டாம்

பாதிக்கப்பட்ட வ‌வ்வால், பன்றி, மனிதர்களின் எச்சில், கழிவுகள், ரத்தம் - ஜாக்கிரதை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்