தமிழ்நாடு

"இது என் ஹோம் கிரவுண்ட்...நாடாளுமன்றத்தில் கர்ஜிப்பேன்" - சிங்கை.ராமச்சந்திரன்

தந்தி டிவி

#electioncampaign | #loksabhaelection2024 | #aiadmk

"இது என் ஹோம் கிரவுண்ட்...நாடாளுமன்றத்தில் கர்ஜிப்பேன்" - சிங்கை.ராமச்சந்திரன்

வரும் மக்களவை தேர்தலில் யார் பிரதமரானாலும், தன் தொகுதி மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் போராடி பெற்றுத் தருவேன் என கோவை தொகுதியின் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். கோவை, சிங்காநல்லூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தபோது இதனை தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்