தமிழ்நாடு

இது செம்ம `Offer'-ஆ இருக்கே'..ஜோஸ் ஆலுக்காஸ்' அதிரடி அறிவிப்பு

தந்தி டிவி

திண்டுக்கல் ஸ்டேஷன் ரோட்டில் உள்ள 'ஜோஸ் ஆலுக்காஸ்' தங்க மாளிகையின் 6ம் ஆண்டு தொடக்கவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி, துணை மேயர் ஜெயன், நடிகை மோனிகா தேவி உள்ளிட்டோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். தொடர்ந்து 'ஜோஸ் ஆலுக்காஸ்' நிர்வாகிகள் 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளுக்கான காசோலை வழங்கினர். தொடக்க விழாக்கால சலுகையாக தங்கத்திற்கு வெள்ளி இலவசமாக வழங்கப்படுகிறது. வைரம் மற்றும் பிளாட்டினம் நகைகளுக்கும் தள்ளுபடி வழங்கப்படுவதால், வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியோடு வாங்கிச் சென்றனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு