தமிழ்நாடு

திருவிடைமருதூர் : ஆடி மாத முதல் வெள்ளி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள்...

ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, திருவிடைமருதூர் சுற்றுவட்டார பகுதிகளில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

தந்தி டிவி
ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, திருவிடைமருதூர் சுற்றுவட்டார பகுதிகளில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திருவிடைமருதூர் அருகே கதிராமங்கலம் வனதுர்க்கை கோவிலில் காலையில் விசேஷ பூஜைகளுடன், அம்மனுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதேபோன்று மணலூர் ஏழுலோகநாயகி அம்மன், திருவாலங்காடு மகா மாரியம்மன், துகிலி துயர்துடைக்கும் மாரியம்மன் உட்பட பல அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை