தமிழ்நாடு

ஆங்கில வழி கல்வி பயிற்றுவிக்க ஆசிரியர்கள் இல்லை : வகுப்புகளை புறக்கணித்து மாணவிகள் போராட்டம்

திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ஆதி திராவிடர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஆங்கிலம் பயிற்றுவிக்க, ஆசிரியர்கள் இல்லாததை கண்டித்து மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ஆதி திராவிடர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஆங்கிலம் பயிற்றுவிக்க, ஆசிரியர்கள் இல்லாததை கண்டித்து மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்பள்ளியில் பதினோராம் வகுப்பில், ஆங்கில வழிக்கல்வி பயில, மாணவிகள் சேர்ந்தனர். ஆனால், மாணவர் சேர்க்கை முடிந்த பின்பு, தமிழ் வழி கல்வி பயில பள்ளி தலைமை ஆசிரியர் நிர்ப்பந்தம் செய்ததாக கூறி, மாணவிகள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்