தமிழ்நாடு

கோயிலில் ஓதுவார்களை நியமிக்க வேண்டும் - திருவாவடுதுறை ஆதீனம் வேண்டுகோள்

கோயிலில் ஓதுவார்களை நியமித்து சம்பளம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவாவடுதுறை ஆதீனம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தந்தி டிவி

கோயிலில் ஓதுவார்களை நியமித்து சம்பளம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவாவடுதுறை ஆதீனம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை தமிழ்ச்சங்கம் மற்றும் திருவாவடுதுறை ஆதீனம் இணைந்து நடத்திய தேவாரத்திருவிழா பங்கேற்ற அவர், தமிழக அரசு அனைத்து சமுதாயத்தையும் அரவணைத்து நல்லது செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்