தமிழ்நாடு

அரசு மருத்துவமனைக்குள் புகுந்த மழை நீர் - கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள் இடமாற்றம்

திருவாரூரில் பெய்த கனமழையால் அரசு மருத்துவமனைக்குள் தண்ணீர் புகுந்ததை அடுத்து கர்ப்பிணி பெண்கள் மற்றும் நோயாளிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

தந்தி டிவி
திருவாரூரில் பெய்த கனமழையால் அரசு மருத்துவமனைக்குள் தண்ணீர் புகுந்ததை அடுத்து கர்ப்பிணி பெண்கள் மற்றும் நோயாளிகள் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். கடந்த 2 நாட்களாக கனமழை பெய்ததை அடுத்து பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில் அரசு மருத்துவமனைக்குள்ளும் தண்ணீர் புகுந்து தேங்கியுள்ளது. தற்போது சூழந்துள்ள தண்ணீரால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால, உடனடியாக நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்