திருவாரூர் தியாகராஜர் கோவிலில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 20 ஆம் தேதி முதல், நடைபெற்று வந்த நிலையில், இறுதியாக இலங்கை, டெல்லி, கொச்சி உள்ளிட்ட பல்வேறு, பகுதிகளில் இருந்து வந்த கலைஞர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை, ஏராளமானோர் உற்சாகமுடன் கண்டு ரசித்தனர்.