தமிழ்நாடு

பொங்கல் நேரத்தில் இடைத்தேர்தல் ஏற்புடையது அல்ல - தம்பிதுரை

திருவாரூரில், கஜா புயல் நிவாரண பணி நடைபெற்று வரும் நேரத்தில் இடைத்தேர்தல் தேவையா என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.

தந்தி டிவி

திருவாரூரில், கஜா புயல் நிவாரண பணி நடைபெற்று வரும் நேரத்தில் இடைத்தேர்தல் தேவையா என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொங்கல் நேரத்தில் தேர்தல் அறிவிப்பு ஏற்புடையது அல்ல என்றும் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்