தமிழ்நாடு

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

திருவாரூர் இடைத் தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

திருவாரூர் இடைத் தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த இடைத் தேர்தல் தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் எடுத்த அனைத்து நடவடிக்கையும் செல்லாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கருணாநிதி மறைவையொட்டி திருவாரூர் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. வரும் 28 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருந்த நிலையில், தி.மு.க. உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இன்று காலை இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து: "கோரிக்கையின் அடிப்படையில் ரத்து" - மா.சுப்பிரமணியன்

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து: பின்னணியில் யார்..? - அதிமுக எம்.பி அன்வர் ராஜா

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்