தமிழ்நாடு

விளைநிலத்தில் கசிந்த கச்சா எண்ணெய் - விளைநிலம் பாதிப்பு என விவசாயிகள் வேதனை

திருவாரூர் மாவட்டம் மூலங்குடி கிராமத்தில் ஓ.என்.ஜி.சி குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கச்சா எண்ணெய் கசிந்ததில் விளைநிலம் பாதிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

தந்தி டிவி

திருவாரூர் மாவட்டம் மூலங்குடி கிராமத்தில் ஓ.என்.ஜி.சி குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கச்சா எண்ணெய் கசிந்ததில் விளைநிலம் பாதிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். அங்கு வந்த .என்.ஜி.சி அதிகாரிகள் விவசாயி பன்னீர்செல்வத்தை சமாதானம் செய்து, கச்சா எண்ணெய்யை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அடிக்கடி எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, விளைநிலங்கள் சேதமாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூலங்குடி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்