தமிழ்நாடு

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்தது ஏன்...? - தேர்தல் ஆணையம் விளக்கம்

ஜனவரி 28-ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தந்தி டிவி

ஜனவரி 28-ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு, தேர்தல் ஆணையம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், வரும் 28-ஆம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இடைத்தேர்தல் தொடர்பாக, தேர்தல் அதிகாரிகள் எடுத்த அனைத்து நடவடிக்கையும் செல்லாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தல் ரத்து தொடர்பான அறிவிக்கை, தமிழக அரசுக்கு அனுப்பப் பட்டுள்ளதாகவும், தேர்தல் ஆணையத்தின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து ஏன்...?

இடைத்தேர்தல் ரத்து : அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கருத்து

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்