தமிழ்நாடு

கற்களை வீசி மோதிக்கொண்ட இரு தரப்பினர் - விசாரணையில் வெளியான அதிர்ச்சி காரணம்

தந்தி டிவி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே, இரு தரப்பினருக்கிடையே தகராறு ஏற்பட்டு கல்வீசி மோதிக்கொண்ட விவகாரத்தில், 4 பேரை கைது செய்த போலீசார், 20 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.

வாகனங்களில் அதிவேகமாக சென்றதை தட்டிக்கேட்டதால், செங்கம் அடுத்த புதுப்பட்டு ஊராட்சியில் இரு தரப்பினருக்கிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தகராறு முற்றி இரு தரப்பும் ஒருவரையொருவர் கல்வீசி தாக்கிக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், ஐந்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார், 20 பேர் மீது வழக்குபதிவு செய்த நிலையில், நால்வரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்