திருவண்ணாமலையில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கஞ்சா போதையில் இளைஞர்கள், கருங்கற்களால் தாக்கியதில், வெல்டிங் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....