தமிழ்நாடு

திருவண்ணாமலை கிரிவலம் - குவிந்த 10 லட்சம் பக்தர்கள்

தந்தி டிவி

திருவண்ணாமலையில் ஆனி மாத பெளர்ணமியை முன்னிட்டு 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கிரிவலத்தில் கலந்து கொண்டுள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர். 14 கிலோ மீட்டர் கிரிவல பாதையில் நடைபயணம் மேற்கொண்டு தங்களின் நேர்த்திக்கடனை பக்தர்கள் செலுத்தினர்.

Puducherry CM Rangasamy | ``இரண்டு’’ முடிவெடுத்த ரங்கசாமி

Vilathikulam Girl Issue 9 நாட்களுக்கு பின் மாணவி உடலை வாங்கிய விளாத்திகுளம் பெற்றோர்

DMK Alliance | திமுகவுக்கு திடீர் அதிர்ச்சி கொடுத்த காங்.,

TVK Vijay | TN Election | விரைவில் தொடங்கும் விஜய்.. அனைவருக்கும் தீயாய் பறந்த Order

Vellore Mayor Car |தேர்தல் விதிமீறல்.. மேயர் காரையே தேடி சென்று தூக்கி போலீஸ் அதிரடி..FIR-ம் மாறியது