11 நாட்களாக காத்திருக்கும் முதியவர்.. அறுவை சிகிச்சை செய்யாமல் அலைகழிக்கும் மருத்துவர்கள்
11 நாட்களாக அறுவை சிகிச்சை செய்யாமல் அலைகழிக்கும் அரசு மருத்துவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே விபத்தில் காயமடைந்த 75 வயது முதியவருக்கு, 11 நாட்களாகியும் அறுவை சிகிச்சை செய்யாமல் அரசு மருத்துவமனை நிர்வாகம் அலைகழிப்பதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்