தமிழ்நாடு

திருவண்ணாமலை : வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் மீது குண்டாஸ்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட நான்கு பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி
திருவண்ணாமலை மாவட்டத்தில் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட நான்கு பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் 87 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்