தமிழ்நாடு

நண்பனை காப்பாற்றி உயிரையே தந்த உயிர் நண்பன்

தந்தி டிவி

சென்னை திருவான்மியூரில் கடல் அலையில் சிக்கி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் பெற்றோரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தேனாம்பேட்டையைச் சேர்ந்த மளிகை கடை வியாபாரி நடராஜனின் மகன் தீபக், கடலில் ஆழமான இடத்தில் சிக்கிய தனது நண்பரை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது இருவரும் அலையில் சிக்கி உயிருக்கு போராடியுள்ளனர். நண்பர்களின் கூச்சலை கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், இருவரையும் மீட்டனர். அதில் தீபக் உயிரிழந்த நிலையில், அவர் காப்பாற்ற முயன்ற நண்பன் ஆகாஷ் உடல் நலம் தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

DMK | TVK | "மியூட் மோடில் திமுக" - வார்த்தைக்கு வார்த்தை பெயரை சொல்லி அட்டாக் செய்த தவெக

Rahul Gandhi | "கட்சியில் இனி இடமில்லை" - ராகுல்காந்தி எச்சரிக்கை

Breaking | TN Rains | Rain Alert | கொட்டும் கனமழை | தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு அலர்ட்

Keralam LandSlide | கேரளத்தில் அடுத்த பயங்கரம் - இடுக்கி நிலச்சரிவில் பலர் பலி

Congress | Rahul Gandhi | கடைசி நாளில் என்ட்ரி - முக்கிய பாயிண்டுகளுடன் ராகுல்காந்தி