"காவி உடை, பட்டை போடுவதில் என்ன தவறு இருக்கிறது என்று புரியவில்லை..."
"இதை ஏன் இவ்வளவு பெரிய பிரச்சினையாக பார்க்கிறார்கள்...?"
"திருவள்ளுவரை இழிவு படுத்தினால் தான் தவறு..."
"நான் செய்திதாளில் தான் படித்து தெரிந்து கொண்டேன்..."
திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்ட விவகாரம் குறித்து மக்கள் தெரிவித்துள்ள கருத்து.