தமிழ்நாடு

திருவள்ளூரில் 22 புதிய பேருந்துகள் இயக்கம் - கொடியசைத்து துவக்கிவைத்தார் அமைச்சர் பெஞ்சமின்

திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் இருந்து 22 புதிய அரசு பேருந்துகளை அமைச்சர் பெஞ்சமின் கொடியசைத்து துவக்கிவைத்தார்.

தந்தி டிவி
திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் இருந்து 22 புதிய அரசு பேருந்துகளை அமைச்சர் பெஞ்சமின் கொடியசைத்து துவக்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் வேணுகோபால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

TVK | DMK | "கர்நாடக முதல்வரும் திமுகவும் சேர்ந்து தான்"- பகீர் கிளப்பிய அமைச்சர் நிர்மல்குமார்

Pampa | Flood | பம்பை ஆற்றில் ஆபத்து அலர்ட்.. ஐயப்ப பக்தர்களுக்கு வந்த எச்சரிக்கை

Karnatana Landslide| கர்நாடகாவில் நில பிரளயம்.. பறிபோன உயிர்கள்.. பதற்றத்தில் மேற்கு தொடர்ச்சி மலை

Indian Railway | "வேறு நபர் பயணம் குற்றம்" - ரயில்வே முக்கிய அறிவிப்பு

Trichy | ஏர்போர்ட்டில் திடீர் பரபரப்பு - சிக்கிய ரூ.3.5 கோடி.. பார்த்து பதறிய அதிகாரிகள்