தமிழ்நாடு

திருவள்ளூர் : மர்ம காய்ச்சல்- 12 வயது சிறுவன் உயிரிழப்பு

திருவள்ளூர் மாவட்டம் வெள்ளிவாயல் கிராமத்தை சேர்ந்த ரஞ்சன் என்ற 12வயது சிறுவன் மர்ம காய்ச்சலுக்கு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் வெள்ளிவாயல் கிராமத்தை சேர்ந்த ரஞ்சன் என்ற 12வயது சிறுவன் மர்ம காய்ச்சலுக்கு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2 தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்

சிகிச்சை பலன் இன்றி ரஞ்சன் உயிரிழந்தான்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்