தமிழ்நாடு

`6வது முடித்தாலே சைக்கிள்; மக்களுக்கு சொந்த செலவில் வீடு, கோவில்'-ஒற்றை நபரால் வேற லெவலில் மாறிய ஊர்

தந்தி டிவி

தனது ஊராட்சியில் இருக்கும் மக்களுக்கு எந்த குறைகளும் இருக்கக் கூடாது என்ற உயரிய எண்ணத்தில்.. மக்கள் பணியாற்றி வரும் ஊராட்சி மன்றத் தலைவர் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம் உளுந்தை ஊராட்சியில் தான், இந்த சுவாரஸ்யமான சம்பவம் நடந்து வருகிறது..

இங்கு ரமேஷ் என்பவர் உளுந்தை ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார். தனது ஊராட்சியில் உள்ள மக்களுக்கும் சரி, பள்ளி மாணவர்களுக்கும் சரி, அவர்களின் தேவையை உணர்ந்து, பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்..இவர்.

இது தவிர, ஊராட்சியில் வசிக்கும் இருளர் இன மக்களுக்கு ரேஷன் கார்டு முதல் ஆதார் கார்டு உள்ளிட்ட எல்லா ஆவணங்களையும் வாங்கித் தர வேண்டிய உதவிகளை முன்நின்று செய்து தருகிறார்..

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்