தமிழ்நாடு

மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை

திருவள்ளூர் அருகே மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர்.

தந்தி டிவி

திருவள்ளூர் அருகே மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர். பெருமாள்பட்டு கிராமத்தை சேர்ந்த பாபுராம் என்பவரின் மகள் ஓவியா, மனநலம் பாதிக்கப்பட்டவர். உறவினர் வீட்டு மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சிக்கு சென்ற அந்தப் பெண்ணிடம் இளைஞர்கள் இருவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதையறிந்த பொதுமக்கள், அவர்களைப் பிடித்து தர்மஅடி கொடுத்து, செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்