தமிழ்நாடு

சென்னை அருகே மழையில் முளைத்த காளானை சமைத்து சாப்பிட்ட 5 பேருக்கு நேர்ந்த கதி

தந்தி டிவி

சென்னை அருகே மழையில் முளைத்த காளானை சமைத்து சாப்பிட்ட 5 பேருக்கு நேர்ந்த கதி

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 5 பேர், மழையில் முளைத்த காளானை சமைத்து சாப்பிட்டதால், உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காளான் சாப்பிட்ட லட்சுமி, அலமேலு, வெங்கடேஷ், சரண்யா உள்ளிட்ட 5 பேருக்கும் வயிற்று போக்கு, வாந்தி மற்றும் தலைசுற்றல் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அவர்கள் 5 பேரும் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை