தமிழ்நாடு

பிரபல வங்கிக்கு வந்த ரூ.1.5 கோடி DD.. பணத்தை எடுக்க முயன்றபோது நேர்ந்த அதிர்ச்சி | Thiruvallur

தந்தி டிவி

பிரபல வங்கிக்கு வந்த ரூ.1.5 கோடி DD.. பணத்தை எடுக்க முயன்றபோது நேர்ந்த அதிர்ச்சி | Thiruvallur

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் போலி டிடி மூலம் சுமார் ஒன்றரை கோடி ரூபாயை மோசடி செய்ய முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

செங்குன்றத்தை சேர்ந்த சந்துரு என்பவர், கடந்த ஜுலை மாதம் செங்குன்றத்தில் உள்ள தனியார் வங்கிக்கு வந்தார். அப்போது தனியார் வங்கிக்கு சுமார் ஒன்றரை கோடி கோடி ரூபாய் மதிப்பிலான டிடியை வழங்கினார். வங்கி நிர்வாகம் டிடியில் இருந்த பணத்தை எடுக்க முயன்றபோது, டிடி போலி என்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரில், சந்துரு, அவருக்கு உதவியாக இருந்த கொளத்தூரை சேர்ந்த குணசேகரன் ஆகிய 2 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்