தமிழ்நாடு

Tiruvallur | TN Election 2026 | சிக்கிய 25 சவரன் தங்க நகைகள் | அதிரடி காட்டும் பறக்கும் படை

thanthitv

திருவள்ளூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட 25 சவரன் தங்க நகைகள் ரூ.2,லட்சம் ரொக்கப் பணத்தைப் பறிமுதல் செய்துள்ளனர்..... தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதை அடுத்து திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் திருவள்ளூர் அடுத்த பட்டரைபெரும்புதூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில்... காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுசெல்லப்பட்ட 25 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.2, லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.....

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை