தமிழ்நாடு

திருத்தணி: உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்த மக்கள்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மக்கள் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க மக்கள் முடிவு செய்துள்ளனர்

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டையை அடுத்த ராஜா நகரம் கிராமத்தில், 30 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 100 பேருக்கு வீட்டு மனை அளிக்கப்பட்டது. அந்த இடத்தில் வீடுகள் கட்ட ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் வீடுகட்ட முடியாத நிலை உள்ளது. இது தொடர்பாக பலகட்ட போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க ஒரு தரப்பு மக்கள் முடிவு செய்துள்ளனர். வீடுகளில் கருப்புகொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்து வரும் அவர்கள், உடனடியாக அதிகாரிகள் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்