தமிழ்நாடு

திருத்தணி கோவிலில் நடிகர் லாரன்ஸ் சாமி தரிசனம்

திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடிகர் ராகவா லாரன்ஸ் தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.

தந்தி டிவி
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவிலில், நடிகர் ராகவா லாரன்ஸ், தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. நடிகர் ராகவா லாரன்சை, காண ஏராளமான ரசிகர்களும், பொதுமக்களும் திரண்டதால் திருத்தணி மலைக்கோவிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தி லாரன்சை அனுப்பிவைத்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்