தமிழ்நாடு

திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.40 கோடி

தந்தி டிவி

திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ஒரு கோடியே 40 லட்சத்து 13 ஆயிரத்து 810 ரூபாய் பணமாக கிடைத்துள்ளது. திருத்தணி முருகன் கோயிலில் 27 நாட்களில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையை எண்ணும் பணி நடைபெற்றது. அதில் ஒரு கோடியே 40 லட்சத்து 13 ஆயிரத்து 810 ரூபாய் பணமும், 632 கிராம் தங்கம்,13 ஆயிரத்து 434 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது

Chennai | உணவை டெலிவரி செய்துவிட்டு..அங்கிருந்த பொருளை ஸ்கெட்ச் போட்டு பார்சல் பண்ண டெலிவரி பாய்

Senthil balaji | DVAC Raid | செந்தில் பாலாஜியிடம் 3 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை.. நடந்தது என்ன?

MK Stalin | `ஸ்டாலின்’ பெயர் கல்வெட்டு வலை சேத வழக்கு - கோர்ட்டில் பறந்த Argument

CV Shanmugam | ``முதல்வர் நல்லாட்சி தர நினைக்கிறார்.. ஆனால்..’’ எரிமலையாய் வெடித்த CVS

India Govt | ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா.. நீட்டிக்கப்பட்ட காலக்கெடு