சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கின், புகார்தாரர் நிகிதா அளித்த நகை திருட்டு புகார் தொடர்பாக, ஆட்டோ சங்கத் தலைவரிடம் சி.பி.ஐ விசாரணை நடத்தினர். ஆட்டோ சங்கத் தலைவர் கணேசை அழைத்துச் சென்ற சி.பி.ஐ அதிகாரிகள், காருக்குள் வைத்து நீண்ட நேரமாக விசாரணை நடத்தியுள்ளனர்.