தமிழ்நாடு

Thiruppuvanam | தீயாய் பரவும் திருப்புவனம் மருத்துவமனை வீடியோ...அதிர்ச்சியில் மக்கள்

தீயாய் பரவும் திருப்புவனம் மருத்துவமனை வீடியோ...

thanthitv

#sivagangai | #Thiruppuvanam | #viralvideo தீயாய் பரவும் திருப்புவனம் மருத்துவமனை வீடியோ...அதிர்ச்சியில் மக்கள் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளர் சிகிச்சை அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெத்தானந்தல் கிராமத்தைச் சேர்ந்த வரதராஜன் என்பவர் தலையில் காயமடைந்து சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டார். அப்போது மருத்துவர்கள் இல்லாத சூழலில் தூய்மை பணியாளரே முதலுதவி செய்ததாக கூறப்படுகிறது. மருத்துவ பயிற்சி இல்லாத நபர் சிகிச்சை அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பால உடனடி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CM Stalin Speech | "சூப்பர் ஹிட்டு.. ஹிட்டோ ஹிட்டு" - வெளிப்படையாக அடித்த முதல்வர்

CM Stalin | "குமரிக்கு 6 முக்கிய அறிவிப்புகள்.." - இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்

BREAKING || கலப்பட பால் குடித்த மேலும் 2 பேர் பலி - உச்சகட்ட பரபரப்பில் ஆந்திரா

Breaking | Court | பணிநியமனம் கூடாது CBCIDக்கு மாற்றம்.. கோர்ட் பரபரப்பு உத்தரவு

BREAKING || அறிவித்தார் சசிகலா - தமிழக அரசியலே உற்றுநோக்கும் அறிவிப்பு