தமிழ்நாடு

"ஸ்லோ பாய்சன் வைத்து 1 வாரத்திற்குள் கொன்று விடுவேன்.. மிரட்டும் ஜெயில் வார்டன்" - கதறிய கைதி

தந்தி டிவி

கோயம்புத்தூர் சிறை கண்காணிப்பாளரால் தனது உயிருக்கு ஆபத்து என்றும், வேறு சிறைக்கு மாற்ற கோரி, திருப்பத்தூர் நீதிமன்ற வளாகத்தில் கொலை குற்றவாளி கதறினார். திருப்பத்தூர் அடுத்த அவ்வை நகர் பகுதியை சேர்ந்த ராஜன் கொலை வழக்கில் , கோயம்புத்தூருக்கு மாற்றம் செய்துள்ளனர். அங்கு சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமாருக்கும் ராஜனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக சிறை கண்காணிப்பாளர் செந்தில் குமார் உனக்கு ஸ்லோ பாய்சன் வைத்து ஒரு வாரத்திற்குள் உன்னை கொன்று விடுவதாக கூறியதாக தெரிகிறது. இதனால் பயந்து போன ராஜன், திருப்பத்தூர் நீதிமன்றத்திற்கு வாய்தாவிற்கு வந்தபோது, நீதிமன்ற வளாகத்தில் கத்தி கதறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்