தமிழ்நாடு

Thiruparankundram ``தமிழக அரசின் அச்சம் உண்மையாகிவிட்டது’’ - கோர்ட்டில் அரசு தரப்பு வாதம்

தந்தி டிவி

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் - அரசு தரப்பு வாதம். திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற அனுமதி அளித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக அரசு மேல்முறையீடு. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணை. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட்டுவிட்டது - அரசு தரப்பு. நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க அதிகாரம் கிடையாது - அரசு தரப்பு. தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக தர்கா நிர்வாகம் முறையீடு செய்ய வாய்ப்பு - அரசு தரப்பு. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுத்த அன்றே, தண்டனை வழங்க இயலாது - அரசு தரப்பு

Kovai ``14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை’’ - கோவையை பதறவைத்த சம்பவத்தின் அப்டேட்

Chengalpattu Accident செங்கல்பட்டு சாலையில் அடுத்தடுத்து 7 கார்கள் மோதி பயங்கர விபத்து

Chennai Crime டையப்பரில் மறைக்கப்பட்ட ரூ.1கோடி `விபரீதம்’ - சர்வதேச தொடர்பா என கிடுக்கிபிடி விசாரணை

Haryna வேண்டுமென்றே இடித்த கார்.. இழுத்து செல்லப்பட்ட பெண் ரைடர் - குலைநடுக்க வீடியோ

Bank | அடகு வைத்த நகைகளுக்கு பதில் போலி நகைகள்.. பேங்கிலேயே மெகா மோசடி