திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் வேல் எடுக்கும் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். .முருகப்பெருமானின் தங்கவேலுக்கு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.