தமிழ்நாடு

Madurai | திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத் திருவிழா - தங்க சப்பரத்தில் உலா வந்த சுப்பிரமணியசாமி

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத் திருவிழா - தங்க சப்பரத்தில் உலா வந்த சுப்பிரமணியசாமி

thanthitv

Madurai | திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத் திருவிழா - ங்க சப்பரத்தில் உலா வந்த சுப்பிரமணியசாமி #madurai #temple #murugan மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா மூன்றாம் நாள் உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி, சுப்பிரமணியசாமி தெய்வானையுடன் தங்கச் சப்பர வாகனத்தில் எழுந்தருளி, கோவில் ரத வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பட்டாபிஷேகம் நவம்பர் 23ஆம் தேதியும், 24ஆம் தேதி சிறிய வைரத் தேரோட்டமும் நடைபெறுகின்றன. அன்றைய மாலை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. நவம்பர் 25ஆம் தேதி தீர்த்த உற்சவத்துடன் திருவிழா நிறைவடைகிறது.

Anbil Case இன்னும் பல நாட்கள்.. அன்பில் வழக்கில் கோர்ட் அதிரடி உத்தரவு

Tanishq Case | நிஷாந்த் சிக்கியது இப்படிதான்.. திரில்லிங் சம்பவத்தை முழுசா சொன்ன பஸ் டிரைவர்

Bird flu | vaccine | இந்தியாவின் முதல் பறவைக் காய்ச்சல் தடுப்பூசி அறிமுகம்

Death கொத்து கொத்தாக செத்து விழுந்த 800 வாத்துகள் என்னவென்றே தெரியாததால் பீதியில் திருவள்ளூர்

🔴LIVE : VSBabu | TVK | வி.எஸ்.பாபுவுக்கு என்ன ஆனது? - ஹைகோர்ட் வரை சென்ற விவகாரம்