குதிரை பேர வழக்கு - திருநாவுக்கரசு பரபரப்பு பேட்டி தவெக எம்எல்ஏ குதிரை பேர வழக்கில் நிபந்தனை ஜாமினில் உள்ள திருநாவுக்கரவு, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.... வழக்கு குறித்து சிலர் பொய்யான தகவல்களை பரப்புவதாகவும், உண்மை ஒருநாள் வெளியே வரும் எனவும் பகீர் பேட்டி....