தமிழ்நாடு

தமிழக உரிமையை நிலைநாட்ட பாடுபடுவேன் - திருநாவுக்கரசர்

திருச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

தந்தி டிவி

திருச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர், புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளுக்கோட்டை, ராகத்தான் பட்டி , உடையாலிப்பட்டி கீரனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த அவர், மேகதாது அணை குறித்து கட்சியின் தலைமையிடம் கூறி தமிழக உரிமையை நிலைநாட்ட பாடுபடுவேன் என கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்