தமிழ்நாடு

"நீதிமன்ற வற்புறுத்தல் காரணமாகவே உள்ளாட்சி தேர்தல்" - காங்கிரஸ் எம்.பி, திருநாவுக்கரசர்

நீதிமன்ற வற்புறுத்தல் காரணமாகவே உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் அதிமுக அரசுக்கு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்.பி, திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

நீதிமன்ற வற்புறுத்தல் காரணமாகவே உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் அதிமுக அரசுக்கு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்.பி, திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்