தமிழ்நாடு

"வாக்குசீட்டு முறையே சிறந்தது" - திருநாவுக்கரசர்

வாக்குசீட்டு முறையை சிறந்தது என்று திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

தந்தி டிவி

காயிதே மில்லத்தின் 124 -ம் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி பெரிய மசூதி வளாகத்தில் உள்ள அவருடைய நினைவிடத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் மலர் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்குசீட்டு முறையை சிறந்தது என்று தெரிவித்தார்.

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு