தமிழ்நாடு

திருச்சிக்கு வரும் மெகா பிளான்.. மக்களவையில் எம். பி. திருநாவுக்கரசர் கோரிக்கை

தந்தி டிவி

திருச்சியில் மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு விரைவுபடுத்த வேண்டுமென, காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் கோரிக்கை விடுத்துள்ளார். மக்களவையில் பேசிய அவர், ராமேஸ்வரம், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் அடிக்கடி கைது செய்யப்படுவதாக குறிப்பிட்டார். தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

மீட்கப்பட்டார் சிறுமி - "அண்ணா என்னை கடத்திட்டாங்க".. ஆட்டோ டிரைவரிடம் சொன்னதால் வெளிவந்த அதிர்ச்சி

Chennai | ரூ.200-ஐ தொட்டு பேரதிர்ச்சி.. விண்ணையே பிளந்த காய்கறிகள் விலை

Madurai போலீஸ் ஸ்டேஷனிலேயே மரணித்த பாலகிருஷ்ணன் நள்ளிரவு 1 மணிவரை.. சலித்தெடுத்த CBCID

Chennai | Crime | நடுரோட்டிலேயே காரோடு சிறுமியை தூக்கிய மர்ம நபர்கள்..

Asuran Cyclone இன்றே நேரம் குறித்த `அசுரன் புயல்’ - வானிலை மையம் கொடுத்த முக்கிய அலர்ட்