தமிழ்நாடு

"ரஜினிகாந்த், பாஜக குரலாக, தன் குரலை ஓங்கி உயர்த்துகிறார்" - திருமாவளவன்

ரஜினிகாந்த், தன் குரலை பாஜக குரலாக ஓங்கி உயர்த்துகிறார் என்றும், அவர் திட்டமிட்டு தான் இது போன்று பேசுகிறார் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

ரஜினிகாந்த், தன் குரலை பாஜக குரலாக ஓங்கி உயர்த்துகிறார் என்றும், அவர் திட்டமிட்டு தான் இது போன்று பேசுகிறார் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்