மத்திய அரசு ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வாய்ப்பு இல்லை - திருமாவளவன்
ஈழத்தமிழர்கள் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் என மத்திய அரசு கூறியுள்ளதால் தான், அவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என விடுதலைச்சிறுத்தைகள் கட்சி, போராடுவதாக திருமாவளவன் கூறினார்.