தமிழ்நாடு

புதிய வட்டாட்சியர் அலுவலகம் திறப்பு: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

திருமங்கலம் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

தந்தி டிவி

திருமங்கலம் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் புதிய வட்டாட்சியர் அலுவலகத்தில் குத்து விளக்கு ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்