தமிழ்நாடு

சூரியனார் கோயிலில் திருக்கல்யாண பெருவிழா...

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் உள்ள சூரியனார் கோயிலில் திருக்கல்யாண பெருவிழா நடைபெற்றது.

தந்தி டிவி
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் உள்ள சூரியனார் கோயிலில் திருக்கல்யாண பெருவிழா நடைபெற்றது. கடந்த 4ஆம் தேதி அஷ்டமி தீர்த்த பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம் 6ஆம் நாள் விழாவாக சனிக்கிழமை மாலை நடைபெற்றது திருமங்கலக்குடியில் இருந்து வாணவேடிக்கைகள் மேளதாளங்களுடன் சீர்வரிசை எடுத்துவரப்பட்டது இதனைத் தொடர்ந்து மாலை மாற்றும் வைபவம் ஊஞ்சல் உற்சவம் மாங்கல்யதாரணம் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..