தமிழ்நாடு

திடீரென கரையை 10 அடிக்கு விழுங்கிய ராட்சத அலைகள்.. - செல்ஃபி எடுக்கும் மக்களால் பரபரப்பு

தந்தி டிவி

திருச்செந்தூர் கடற்கரையில் 10 அடி ஆழத்திற்கு கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கடலில் சீற்றம் அதிகமாக இருந்து வருவதால் பக்தர்களை பாதுகாப்பாக குளிக்க காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் கடற்கரையில் நீராட வரும் பக்தர்கள் ஆபத்தை உணராமல் புகைப்படம் எடுத்து வருகின்றனர். கடற்கரை பகுதியில் ஏற்படும் ஆபத்து குறித்து தகவல் பலகை வைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்