தமிழ்நாடு

Thiruchendur | திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்.. பச்சை பாறையில் தெரிந்த வெள்ளை உருவம்

தந்தி டிவி

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கடல் சுமார் 100 அடி உள்வாங்கி காணப்பட்டது. வெளியே தெரியும் பச்சை நிற பாசி படிந்த பாறைகளில் ஏராளமானோர் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். அந்த பாறையில் அமர்ந்து சாமியார் ஒருவர் தியானம் செய்தார்.

Temple | Minister Ramesh | TVK | முக்கிய கோயில்களில் புதிய திட்டம் - அமைச்சர் ரமேஷ் எடுத்த ஆக்க்ஷன்

Engineer | Admission | பொறியியல் மாணவர் சேர்க்கை.. வெளியானது இறுதி புள்ளி விவரங்கள்

Deed registration | இனி வீட்டில் இருந்தபடியே பத்திரப்பதிவு பண்ணலாம்.. அறிமுகமான புதிய நெறிமுறை

CTR Nirmalkumar| Smart Meter| `அந்த’ திட்டத்தை கைவிட்டதா தவெக அரசு? - பரவிய தகவலும் பரபர விளக்கமும்

Panaiyur Babu | DMK | திமுகவில் இணைந்தார் விசிக முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு